எனக்கு இன்னொரு தாய் சரோஜாதேவி அம்மா: நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

சென்னை: எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜாதேவி அம்மா என நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார். என்னைப் பார்க்கும் இடமெல்லாம் கன்னம் கிள்ளி செல்ல மகனே என்று அழைப்பார் சரோஜாதேவி. எத்தனை எத்தனையோ அழகிய நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம் என அவர் தெரிவித்துள்ளார்.

The post எனக்கு இன்னொரு தாய் சரோஜாதேவி அம்மா: நடிகர் கமல்ஹாசன் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: