×

இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இந்திய கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Tanimbar Island ,Jakarta ,Indonesia ,Richter ,Geological Survey ,Indonesia's ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...