ஆனி மாத கடைசி முகூர்த்தம்: திருச்செந்தூரில் ஒரே நேரத்தில் நடந்த 25 திருமணங்கள்

தூத்துக்குடி: ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரே நேரத்தில் 25 திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் முடிந்த கையோடு கோயில் யானை தெய்வானையிடம் புதுமண தம்பதிகள் ஆசீர்வாதம் பெற்றனர்.

 

The post ஆனி மாத கடைசி முகூர்த்தம்: திருச்செந்தூரில் ஒரே நேரத்தில் நடந்த 25 திருமணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: