தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு..!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் பனங்காட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். பழனி தண்டாயுதபாணி கோயிலின் உபகோவிலான பட்டத்து விநாயகர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது.

The post தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: