திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: புதிய தண்டவாளம் அமைக்கும் பணி 80% நிறைவு

திருவள்ளூர்: டீசல் டேங்கர் ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்கும் பணி 80% நிறைவடைந்துள்ளது. 400க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 மணி நேரத்துக்குள் தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து: புதிய தண்டவாளம் அமைக்கும் பணி 80% நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: