* தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைத்தால் அதில் பாஜ பங்குபெறும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா
* தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனித்துதான் ஆட்சி அமைக்கும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
