எழும்பூர் : தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரியை சேர்ந்த நிசார் அகமது என்பவரது மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளார். மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ், செல்வகுமாருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
The post ரூ.50 லட்சம் மோசடி – ஒய்வுபெற்ற அதிகாரிக்கு சிறை appeared first on Dinakaran.