×

திருப்பரங்குன்றம் – ஜூலை 14ல் உள்ளூர் விடுமுறை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு ஜூலை 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 14ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய ஜூலை 19ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது,

The post திருப்பரங்குன்றம் – ஜூலை 14ல் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruparangundaram ,Thiruparangundaram Taluga ,Thiruparangunram Murugan Temple Kudarukka ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்