சொல்லிட்டாங்க…

* பிரதமர் மோடி 10 ஆயிரம் மக்கள்தொகை உள்ள நாடுகளில் மிகப்பெரிய விருது பெறுகிறார். இந்தியாவில் ஜேசிபியை பார்க்கவே 10 ஆயிரம் பேர் கூடுகிறார்கள். – பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

* ஒன்றியத்தில் உள்ள பாஜ அரசு நமது அரசியலமைப்பில் இருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை விலக்க முயற்சிக்கின்றது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: