சென்னை: குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் எதுவும் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தனியார் பேருந்தில் குரூப் 4 வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்து அறிக்கை வெளியிடப்படும். வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
The post குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் appeared first on Dinakaran.
