சென்னை: சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆன பழனிசாமி 2 மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தலில் தோற்றார் என கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 3 இன்னிங்சிலும் அவுட் ஆன பழனிசாமி 2026ல் நடக்கும் 4வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் என தெரிவித்தார்.
The post 4-வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் பழனிசாமி: கார்த்தி சிதம்பரம் appeared first on Dinakaran.
