ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 61,98,640 உறுப்பினர்கள் இணைந்தனர்!

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 61,98,640 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 90,418 உறுப்பினர்களை திமுகவில் இணைத்து திருச்சுழி சட்டமன்ற தொகுதி முதலிடம் பெற்றுள்ளது. கம்பம் தொகுதியில் 86,596, கரூரில் 84,167 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 61,98,640 உறுப்பினர்கள் இணைந்தனர்! appeared first on Dinakaran.

Related Stories: