×

பெண் குழந்தை இல்லாத ஏக்கம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

கோவை, ஜூலை 11: பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை உப்பிலிப்பாளையம் இந்திரா கார்டனை சேர்ந்தவர் சரண்ராஜ் (35). இவரது மனைவி வினோதினி (33). இவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். மேலும், தனக்கு பெண் குழந்தை இல்லையே என்று மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த வினோதினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post பெண் குழந்தை இல்லாத ஏக்கம் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saranraj ,Indira Garden, Uppilipalayam, Coimbatore ,Vinothini ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...