மதுரை; ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என ஆடு மாடுகளுக்கான மாநாட்டில் சீமான் தெரிவித்துள்ளார். திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன். பால் வேண்டும், மோர் வேண்டும், வெண்ணை வேண்டும், சீஸ் வேண்டும். ஆனால் நாங்கள் போஸ்டர், பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிடுகிறோம் என்றும் கால்நடை மனநிலை குறித்து கூறினார்.
The post ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம்: சீமான் appeared first on Dinakaran.
