×

உலக வர்த்தகத்தில், Nvidia நிறுவனம் சாதனை!

உலக வர்த்தகத்தில், $4 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை படைத்தது Nvidia நிறுவனம். S&P 500 எனும் டாப் 500 நிறுவனங்களின் முதலீட்டு பட்டியலில், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்-ஐ பின்னுக்கு தள்ளி 7.3% மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது.

The post உலக வர்த்தகத்தில், Nvidia நிறுவனம் சாதனை! appeared first on Dinakaran.

Tags : Nvidia ,S&P 500 ,Apple ,Microsoft ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை