நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய வழக்கில் குமரகுருபரசன் ஆஜர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் முன்பு குமரகுருபரன் ஆஜரானார்.