parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? என ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி 2019-ல் ஐகோர்டில் மனு தக்கல் செய்யப்பட்டது.

The post parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: