தற்போது 42,000 கனஅடி ஆக அதிகரிக்க குறிப்பாக டெல்டா பாசனத்திற்கு 22,500 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது. 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 19,500 கன அடி நீர் திறக்கபடுகிறது. இன்று காலை 8 மணி அளவில் 32,250 கனஅடியாக இருகிறது. நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையால் நீர் இருப்பு 93. 4 டிஎம்சி ஆகஉள்ளது.
The post மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 35,000 கன அடியில் இருந்து 42,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
