தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தில் அமர்ந்து வந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரும் சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

 

The post தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: