தமிழ்நாடு – கேரளா இடையிலான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிப்பு!

கோவை: தமிழ்நாடு – கேரளா இடையிலான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு போக்குவரத்துத்துறையால் இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் கேரளா செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

The post தமிழ்நாடு – கேரளா இடையிலான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: