திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் தமிழக அரசுக்கு கால அவகாசம்

மதுரை: திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் இடைக்கால இழப்பீடு வழங்குவது குறித்து 2 வாரகால அவகாசம் தேவை என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து வழக்கின் விசாரணை 2 வாரகாலத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

The post திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் தமிழக அரசுக்கு கால அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: