புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை கண் முன்னே இரு மகன்கள் உயிரிழந்தனர். பொறையூர் ஊசுட்டேரி அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பர் லாரி மோதியது. விபத்தில் தந்தை நாதன் சபாபதி கண்முன்னே ரூபேஷ் (14), ஜீவா(7) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.