விருதுநகர் அருகே தனியார் பல்கலைக்கழக பேருந்தும் மினி டிப்பர் லாரியும் மோதி விபத்து

விருதுநகர்: விருதுநகர் அருகே தனியார் பல்கலைக்கழக பேருந்தும் மினி டிப்பர் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிப்பர் லாரியை ஓட்டி சென்ற விருதுநகரை சேர்ந்த ஓட்டுநர் தங்கமாரியப்பன் (45) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் 3 மாணவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

The post விருதுநகர் அருகே தனியார் பல்கலைக்கழக பேருந்தும் மினி டிப்பர் லாரியும் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: