கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்த மாணவன் செழியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: