மேலும் அனைத்து சிற்பங்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. தேர்கள் மழை, வெயிலில் சேதமடையாமல் இருக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. என கூறிய நிலையில், 2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தேர்தல் வர உள்ளதால் பழனிசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற எத்தனை அமைப்புகள் ஒன்று சேர்ந்தாலும் ஜனநாயகக் வீழ்த்தும் சக்தி யாருக்கும் இல்லை. திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவுக்கு பின் இனி எப்போதும் திமுக ஆட்சிதான் என்பது தெரியவந்துள்ளது. என தெரிவித்தார்.
The post 2026 தேர்தலில் எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
