மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி

சென்னை: நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் பெருமை சேர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்தியில் இருந்து திட்டங்களை பெற்று நன்மை செய்வதற்காக பாஜகவுடன் கூட்டணி; எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்றும் கூறினார்.

The post மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: