இத்தகைய கட்சியை விமர்சிக்க, வன்னியரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?. காங்கிரசின் வரலாற்றையும், அதன் தாக்கத்தையும் அறியாமலேயே பொது நிகழ்வுகளில் இவ்வாறான விமர்சனங்களை செய்யும் இவர், தரமற்ற அரசியலை கடைபிடிக்கிறார் என்பது நிரூபணமாகிறது. காங்கிரசின் வரலாற்றையும், தமிழக இளைஞர்களிடையே அது விதைத்துள்ள நம்பிக்கையையும் மதிக்காத வகையில் பேசுவது எந்தவிதமான அரசியல் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காங்கிரசின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் வன்னியரசு: இளைஞர் காங். தலைவர் லெனின் பிரசாத் கண்டனம் appeared first on Dinakaran.
