இந்தியா குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் Jul 05, 2025 இந்திய வானிலையியல் சென்டர் தில்லி மேற்கு வங்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியன் வானிலையியல் டெல்லி:மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. The post குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய உத்தரவு; மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருமா? புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை
புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம்; தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்: ராகுல் காந்தி!
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை -பிரதமர் மோடி
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!