×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104°F வெயில் கொளுத்தியது

மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை நகரம் 103, தூத்துக்குடி 101, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104°F வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Madurai Airport ,Tamil Nadu ,Madurai ,Madurai city ,Tuthukudi ,Palayangota ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...