×

வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க டெண்டர்

வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் வெளியிட்டது.வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Velacheri train station ,Southern Railway ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...