×

2வது டெஸ்ட் – சுப்மன் கில் இரட்டை சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 311 பந்துகளில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் கேப்டனாக முதல் போட்டியில் சதம் விளாசியதை அடுத்து 2வது ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 472 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.

The post 2வது டெஸ்ட் – சுப்மன் கில் இரட்டை சதம் appeared first on Dinakaran.

Tags : Subman Gill ,England ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...