ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் நடைபெறும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

The post ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.

Related Stories: