இதை அறியாமல், சட்ட விரோதமாக நடந்த ‘கள்’ இறக்கும் போராட்டத்தை சீமான் நடத்தியுள்ளார். ‘கள் இறக்குவோரை’ கைது செய்தால் காவல் நிலையம் உடைத்தெறியப்படும் என அரிவாளை தூக்கி காட்டுகிறார், சீமான். சட்ட விதிமுறைகளை மீறி ‘கள்’ இறக்கியதுடன், அரிவாளை தூக்கிக்காட்டி காவல்துறைக்கு கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும். இல்லையேல், போராட்டம் வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
The post `கள்’ இறக்கும் போராட்டம் எனக்கூறி அரிவாளை காட்டி மிரட்டும் சீமான் மீது கடும் நடவடிக்கை: டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.