கோளாறு- லண்டனுக்கே திரும்பிய சென்னை விமானம்

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் சென்றது.

The post கோளாறு- லண்டனுக்கே திரும்பிய சென்னை விமானம் appeared first on Dinakaran.

Related Stories: