தலைவராக வழிகாட்டிய தந்தை: தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி தலைவராக வழிகாட்டிய தந்தை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தந்தையர் தினத்தையொட்டி கலைஞரை நினைவுகூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post தலைவராக வழிகாட்டிய தந்தை: தந்தையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: