பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,681 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 851 கன அடியாக இருந்த நிலையில் இன்று 3,681 கன அடியாக உயர்ந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.31 அடி; நீர் இருப்பு 17.50 டிஎம்சி; நீர் திறப்பு 855 கனஅடியாக உள்ளது.

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: