2025 – 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை!

2025 – 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. செப்.18ம் தேதி முதல் 26ம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும். செப்.29 முதல் அக்.5 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை; காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை அடங்கும். 2025 – 26ம் கல்வியாண்டின் மொத்த வேலை நாட்கள் 210; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 2025 – 26ம் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை! appeared first on Dinakaran.

Related Stories: