அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்வு

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளது. விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 20 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மதிய உணவு நேரத்தில் மருத்துவ மாணவர்கள் கூடியிருந்தபோது விடுதி மீது விமானம் விழுந்தது.

The post அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: