கறம்பக்குடியில் நாளை மின் நிறுத்தம்

கறம்பக்குடி, ஜூன் 12: கறம்பக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, உதவி செயற்பொறியாளர் செய்திக்குறிப்பு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கறம்பக்குடி ரெகுநாதபுரம் நெடுவாசல் பகுதிகளுக்கு உட்பட்ட கறம்பக்குடி நகரம், பிலா விடுதி, அம்மானிப்பட்டு, அம்பு கோவில், மயிலன் கோன்பட்டி, மருதன்கோன் விடுதி, வாண்டான் விடுதி, பந்துவக்கோட்டை, கேகே பட்டி, ரெகுநாதபுரம் புது விடுதி, தட்டாமனை, பட்டிகிராத்துர், கல்லுமடை,

புதுக்கோட்டை விடுதி, பாப்பாபட்டி, காடம்பட்டி, அங்கன் விடுதி, அழகன் விடுதி, ஓடப்ப விடுதி, மணமடை, செங்கமேடு, ராங்கியன் விடுதி, தீதான் விடுதி, குழந்தரன்பட்டு, கறம்ப விடுதி, பில்லு வெட்டு விடுதி, நரங்கிய பட்டு, திருமணஞ்சேரி, மஞ்சு விடுதி, கற்காக்குறிச்சி, பட்டத்து காடு, சவேரியார் பட்டினம், திருமுருகப்பட்டினம், நல்லாண்டார் கொள்ளை, குரும்பிவயல், நெடுவாசல், கோட்டைக்காடு, சூரக்காடு, முள்ளங்குறிச்சி, புதுப்பட்டி, பல்லவராயன் பத்தை, திருவோணம், நெய்வேலி போன்ற பகுதிகளுக்கு நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கறம்பக்குடி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post கறம்பக்குடியில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: