சென்னை : பாமகவில் ராமதாஸ் அறிவிப்பு மட்டுமே செல்லும் என்று புதிய பொருளாளர் சையது மன்சூர் உசேன் தெரிவித்துள்ளார்.மேலும் பேசிய அவர், “திலகபாமா பொருளாளர் எனக் குறிப்பிடக் கூடாது; குறிப்பிட்டவர் மீது ராமதாஸ் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார். பாமகவில் நியமனங்கள் மேற்கொள்ள ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.”இவ்வாறு தெரிவித்தார். தைலாபுரம் இல்லத்தில் நாளை காலை ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post பாமகவில் ராமதாஸ் அறிவிப்பு மட்டுமே செல்லும் – புதிய பொருளாளர் சையது மன்சூர் உசேன் appeared first on Dinakaran.