கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்திய அளவிலும், தமிழகத்திலும் கொரோனாவால் தற்போது வரை யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

The post கொரோனா உயிரிழப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Related Stories: