தமிழகம் இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!! Jun 09, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை தனுஷ்கோடி மன்னார் இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். The post இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!! appeared first on Dinakaran.
ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது ஆளுநர் அவதூறு பரப்புகிறார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
செய்யாறு அருகே பல கிராம மக்கள் செல்லும் முக்கிய சாலையில் ஜல்லிகழிவுகள் கொட்டியதால் போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்களில் செல்ல முடியாமல் தவிப்பு
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்: மாவட்ட நிர்வாகம் அனுமதி
ரூ.700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை – 1,300க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!!
நான் முதல்வன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது: 7.5% உள் ஒதுக்கீடு வரப்பிரசாதம் என கல்வியாளர்கள் மகிழ்ச்சி