தமிழகம் பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது..!! Jun 06, 2025 பாஜக மும்பை தென்காசி சுரந்தி நீலகண்டன் ஆலங்குளம் போலீஸ் Ad தென்காசி: சுரண்டையில் துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை ஆலங்குளம் போலீஸ் மும்பையில் கைது செய்தது. The post பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது..!! appeared first on Dinakaran.
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது: திருவள்ளூர் ஆட்சியர் பேட்டி
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: ரயிலில் டீசல் உள்ள பெட்டிகள் வெடித்து சிதறுவதால் பதற்றம்
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மின்சார ரயில் சேவை பாதிப்பால் சிறப்பு பேருந்து இயக்கம்
கடலூரில் ரயில் மோதி 3 மாணவர்கள் பலி கேட்டை மூடாமலே மூடியதாக தகவல் சொன்ன கேட் கீப்பர்: புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்