தமிழகம் நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழப்பு!! Jun 06, 2025 நெல்லை ஜெயராஜ் தர்மகன் மோசே தின மலர் நெல்லை: நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் சகோதரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சகோதரர்கள் ஜெயராஜ் தர்மகன், மோசஸ் ஆகியோர் உயிரிழந்தனர். The post நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது ஆளுநர் அவதூறு பரப்புகிறார்: அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
செய்யாறு அருகே பல கிராம மக்கள் செல்லும் முக்கிய சாலையில் ஜல்லிகழிவுகள் கொட்டியதால் போக்குவரத்து துண்டிப்பு: வாகனங்களில் செல்ல முடியாமல் தவிப்பு
சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்: மாவட்ட நிர்வாகம் அனுமதி
ரூ.700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை – 1,300க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!!
நான் முதல்வன் திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது: 7.5% உள் ஒதுக்கீடு வரப்பிரசாதம் என கல்வியாளர்கள் மகிழ்ச்சி