சென்னை: ஜூன் 7ல் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.