தமிழகம் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் Jun 05, 2025 புதுக்கோட்டை மஷையூர் தின மலர் Ad புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது. The post தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் appeared first on Dinakaran.
பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், அச்சத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடல்