அதாவது, தங்கம் விலை குறைந்திருந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,600க்கு விற்பனையானது. வார தொடக்க நாளில் தங்கம் விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களாக அதாவது மே 23ம் தேதி முதல் நேற்று வரை வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.