அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது

டெல்லி: வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பதற்றத்துக்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

The post அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: