இமாச்சலில் மசூதியை இடிக்க உத்தரவு

சிம்லா: இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் சஞ்சவுலி பகுதியில் உள்ள மசூதி ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளதாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி இருந்தனர்.சர்ச்சைக்குரிய சஞ்சவுலி மசூதியின் 5 மாடிகளும் அங்கீகரிக்கப்படாதவை என சிம்லா மாநகராட்சி ஆணையம் தெரிவித்து இடிக்க ஆணையர் நேற்று உத்தரவிட்டார்.

The post இமாச்சலில் மசூதியை இடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: