இந்தியா வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு Apr 30, 2025 ஓவாய்சி வக்ஃபு தில்லி தின மலர் Ad டெல்லி: வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக இன்று இரவு விளக்கு அணைக்கும் போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். இன்றிரவு 9 முதல் 9.15 வரை வீட்டில் விளக்குகளை அணைத்து வக்ஃபு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைத்துள்ளார். The post வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்க ஒவைசி அழைப்பு appeared first on Dinakaran.
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்; பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ கூட்டணி கூட்டுக் கடிதம்: பஹல்காம் தாக்குதல், ராணுவத்தின் பதிலடி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369; ஆந்திராவில் ரூ.3,653 கோடியில் 4 வழிச்சாலை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
துபாயில் கடுமையான வெப்பம் நிலவுவதால் குலாம்நபி ஆசாத் அட்மிட்: அனைத்து கட்சி எம்பிக்கள் குழு அதிர்ச்சி
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்; ‘உபா’ சட்டத்தில் கைதான மாணவி விடுதலை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தாவை பார்க்க வந்த வெளிநாட்டு பயணி; தனியாக இழுத்து சென்று எலும்பை உடைப்பேன்: மிரட்டிய ஆட்டோ டிரைவரின் வீடியோ வைரல்